தொழில் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

கோவையில் 'யங் இந்தியன்ஸ்' சார்பில் தொழில் வாய்ப்புகள் மற்றும் சவால்களை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்கிறது.

கோவை : கோவையில் 'யங் இந்தியன்ஸ்' சார்பில் தொழில் வாய்ப்புகள் மற்றும் சவால்களை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்கிறது. 

இந்திய தொழில் கூட்டமைப்பின் ஒரு அங்கமான யங் இந்தியாவின் சார்பில் தொழில் வாய்ப்புகள் மற்றும் சவால்களை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நாளை (பிப்.,23) பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது. விவாந்தா ஓட்டல் தாஜ் விவாந்தாவில் நடக்கும் சிறந்த பேச்சாளர்கள் கலந்து கொண்டு, இந்திய தொழில்முறையில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர். மேலும், சிறப்பான வர்த்தகம், தொழில் மாற்று, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழில் வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதில், சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...