பள்ளிகளுக்கு இடையிலான 18-ஆம் ஆண்டு இசைப் போட்டிகள் 25-ம் தேதி தொடக்கம்

கோவையில் பள்ளிகளுக்கு இடையிலான 18-ம் ஆண்டு இசை நிகழ்ச்சி போட்டிகள் வரும் 25-ம் தேதி தொடங்குகிறது.

கோவை : கோவையில் பள்ளிகளுக்கு இடையிலான 18-ம் ஆண்டு இசை நிகழ்ச்சி போட்டிகள் வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. 

ரோட்டரி கிளப் ஆப் கோவை, கோவை மாவட்ட விளையாட்டு மற்றும் விளையாட்டு நல கூட்டமைப்பு இணைந்து இந்தப் போட்டியை நடத்துகின்றன. வரும் 25-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4.30 வரை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. 

குழந்தைகளுக்கான போட்டிகள், மாணவ, மாணவிகள் இணைந்து செயல்படும் போட்டிகள், கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள், மாணவர்களுக்கான போட்டிகள், மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சி பிராந்தியம், திருப்பூர் மாவட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகிறது. இதேபோல, ஸ்லோ மார்ச், குயிக் மார்ச், போன்ற பயிற்சிகளும் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. 

இதில், சிறப்பாக செயல்படும் மாணவர்களின் முதல் 3 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள், சுழற்கோப்பைகள் மற்றும் ரொக்கம் பரிசாக வழங்கப்படும். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...