தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்திற்கு மத்திய அரசின் வெள்ளிப்பதக்கம்

தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சிறந்த இந்தி சேவைக்காக ரயில்வே அமைச்சரின் வெள்ளிப்பதக்கம் பெற்றது.

தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சிறந்த இந்தி சேவைக்காக ரயில்வே அமைச்சரின் வெள்ளிப்பதக்கம் பெற்றது.

ஒவ்வொர் ஆண்டும், ரயில்வே அமைச்சகம் ரயில்வே ஊழியர்களிடையே இந்தி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த சிறந்த நடவடிக்கை எடுத்துவரும் ரயில்வே மண்டலம் மற்றும் கோட்டங்களுக்கு விருதுகள் வழங்கிக் கௌரவித்து வருகிறது. இந்த ஆண்டு (2017/18)ல் ரயில்வே ஊழியர்களிடையே இந்தி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த சிறந்த நடவடிக்கை எடுத்ததற்கான 68 கோட்டங்களுக்கான வெள்ளிப்பதக்கம் தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

நேற்று (22.02.2018) ரயில்வே அமைச்சகத் தலைமை அலுவலகமான ரயில்பவனில் நடைபெற்ற விழாவில் சேலம் ரயில்வேகோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா இந்த விருதை பெற்றுக் கொண்டார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...