"ஸ்ரீ தேவி மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை"

நடிகை ஸ்ரீ தேவி கடந்த வாரம் தனது உறவினரின் திருமணத்திற்கு குடும்பத்தினருடன் துபாய் சென்றிருந்தார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

நடிகை ஸ்ரீ தேவி கடந்த வாரம் தனது உறவினரின் திருமணத்திற்கு குடும்பத்தினருடன் துபாய் சென்றிருந்தார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். துபாய் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அந்த பரிசோதனையின் முடிவில் ஸ்ரீ தேவி உடலில் ஆல்கஹால் கலந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்தன. 



இந்த நிலையில், துபாய் மீடியா நிறுவனம் ஸ்ரீ தேவி மரணத்தில் எந்த வித சந்தேகமும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டதாவது :- 



பிரத பரிசோதனை மற்றும் விசாரணைக்குப் பிறகு ஸ்ரீ தேவியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இந்த மரணம் தொடர்பாக வழக்கமான முறையில் தான் விசாரணை நடைபெற்றது. பிரேத பரிசோதனை முடிவின் படி அவர் மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...