இந்தாண்டு முதல் அரபு நாடுகளுக்கு விமான சேவை - சி.ஐ.ஐ., தலைவர்

இந்தாண்டு முதல் அரபு நாடுகளுக்கு விமான சேவை தொடங்க இருப்பதாக சி.ஐ.ஐ., தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

கோவை: இந்தாண்டு முதல் அரபு நாடுகளுக்கு விமான சேவை தொடங்க இருப்பதாக சி.ஐ.ஐ., தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் உள்ள இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) தலைவர் எஸ்.நாராயணன் இது குறித்து கூறுகையில், "நில உரிமையாளர்களுக்கு மாநில அரசு வழங்கிய வட்டி விகிதத்தை உரிமையாளர்கள் ஏற்றுக் கொள்ளாததால், நகராட்சி விரிவாக்கம் தொடர்பாக உடன்பாடு ஏற்படவில்லை. ஒரு புதிய விமானம் இந்த அரபு நாடுகளுக்கு இயக்கப்பட உள்ளது.



மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அரபு நாடுகளுக்கு கோவையில் இருந்து விமான சேவை தார உறுதியளித்துள்ளது. இந்த சேவை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் மூலமாக வழங்க வாய்ப்புள்ளது.

கோவையில் உள்ள தொழில்துறை சங்கங்களின் விடா முயற்சியால் விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிலும், சிங்கப்பூர் மற்றும் கொழும்புவில் புதிய விமான இயக்கப்பட்டுள்ளன.

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கான மாநில அரசு அறிக்கை அளிப்பதாக் கூறியுள்ளது. அந்த அறிக்கைக்காக தொடர்ந்து மாநில அரசிடம் கோரிக்கை வைப்போம். கோயம்புத்தூரில் ஆறு நிறுவனங்களுக்கு இராணுவ தடவாலங்கள் வழங்க ஒப்பந்தமாகியுள்ளது." என்றார்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...