இளைஞர் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க விரும்பும் தனியார் நிறுவனங்களின் கருத்துருக்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய இளைஞர் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கவிருப்பமுள்ள நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.

கோவை : கோவை மாவட்டத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய இளைஞர் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கவிருப்பமுள்ள நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் நேஷனல் ரூர்பன் மிஷன் NRuM- திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கீழ்க்கண்ட இனங்களில் பயிற்சி அளித்திட விருப்பமுள்ள நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.

 

ரூர்பன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புடன் கூடிய இளைஞர் திறன் வளர்ப்பு பயிற்சி-யின் பாடப்பிரிவின் வகைகள், அடிப்படை தையல் பயிற்சி, ஆயத்த ஆடை பயிற்சி, கணினி பயிற்சி (மல்டி மீடியா), சி.என்.சி., மில்லிங், ஓட்டுநர் பயிற்சி (பேட்ஜ் உடன்), அழகுகலை மற்றும் விருந்தோம்பல் பயிற்சி தொடர்பான பாடப்பிரிவுகள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயிற்சி உபகரணங்களுடன் கருத்துருக்களை வரும் 05-ம் தேதிக்குள் இணை இயக்குநர்,  திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கோவை என்ற முகவரியில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...