சி.ஆர்.ஐ. மருத்துவ மையம் தொடக்கம்

சிஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தினர் சமூக சேவையின் ஒரு பகுதியாக சி.ஆர்.ஐ. மருத்துவ மையத்தை சரவணம்பட்டியில் தொடங்கியுள்ளனர்.

கோவை: சிஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தினர் சமூக சேவையின் ஒரு பகுதியாக சி.ஆர்.ஐ. மருத்துவ மையத்தை சரவணம்பட்டியில் தொடங்கியுள்ளனர்.

சிஆர்.ஐ. அமைப்பினர் பல்வேறு சமூக மேம்பாட்டு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று சரவணம்பட்டி பகுதியில் சி.ஆர்.ஐ. மருத்துவ மையத்தை தொடங்கியுள்ளனர்.

அதி நவீன மருத்துவ சிகிச்சை உபகரணங்களுடன் கூடிய இந்த மருத்துவ மையத்தை கோவை மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன் திறந்து வைத்தார்.



தொடர்ந்து சி.ஆர்.ஐ. அறக்கட்டளையின் துணை தலைவர் சவுந்திரராஜன் பேசுகையில், "ஏழை மக்களுக்கு எளிய கட்டணத்தில் சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது." என்றார்.



இந்த நிகழ்ச்சியில், கிராமப்புற மருத்துவ சேவைகள் துறை இணை இயக்குநர் சந்திரசேகரன், எம்.எல்.ஏ. ஆறுகுட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...