கோவை - மயிலாடுதுறை இடையிலான ஜன்சகாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

ரயில்வே தண்டவாளம் சீரமைப்பு பணிகள் காரணமாக கோவை - மயிலாடுதுறை இடையிலான ஜன்சகாப்தி எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை : ரயில்வே தண்டவாளம் சீரமைப்பு பணிகள் காரணமாக கோவை - மயிலாடுதுறை இடையிலான ஜன்சகாப்தி எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருச்சிக்குட்பட்ட சோலகாம்பட்டி மற்றும் தஞ்சை இடையிலான ரயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. எனவே, (ரயில் எண் : 12083/12084) கோவை - மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் ஜன்சகாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை, திருச்சியில் இருந்து மயிலாடுதுறை வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. நாளை (மார்ச் 07) முதல் 27-ம் தேதி வரை 18 நாட்களுக்கு செவ்வாய்கிழமைகளை தவிர மற்ற நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...