சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்ட எச். ராஜாவிற்கு எதிராக தி.க.வினர் போராட்டம்

திருப்பூர் ரயில் நிலையம் முன்பு பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து திராவிட கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : திருப்பூர் ரயில் நிலையம் முன்பு பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து திராவிட கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பா.ஜ.க. தேசிய செயலாளரான எச்.ராஜா நேற்று தனது முகநூல் பக்கத்தில் தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளை அகற்றுவோம் என சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்தும்,  திரிபுராவில் லெனின் சிலை உடைக்கபட்டதற்கும், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தியதைக் கண்டித்தும் திராவிட கழகத்தினர் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், எச்.ராஜா புகைப்படத்தை காலணியைக் கொண்டு அடித்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய போராட்டக்காரர்கள், தொடர்ந்து, சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிடும் எச்.ராஜாவை உடனே கைது செய்ய வேண்டும் எனக் கோசங்களை எழுப்பினர். 

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....