பெரியார் சிலை அமைக்க அனுமதி வழங்க அனைத்து கட்சியினர் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தந்தை பெரியார் சிலை அமைக்க அனைத்து கட்சியினர் சார்பில் போலீசில் அனுமதி கோரப்பட்டது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தந்தை பெரியார் சிலை அமைக்க அனைத்து கட்சியினர் சார்பில் போலீசில் அனுமதி கோரப்பட்டது. 



உடுமலையில் அனைத்து கட்சிகள் மற்றும் தமிழ் இயக்கங்கள் சார்பில் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- பெரியார் சிலை அகற்றுவது குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், உடுமலை பகுதியில் நீண்ட காலமாக தந்தை பெரியார் சிலை அமைக்கப்படாமல் உள்ளது. பெரியார் மற்றும் அம்பேத்கருக்கு சிலைகள் அமைக்க அனுமதி வழங்கினால், தாங்களே அமைத்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...