வனத்துறையினருக்கு வன உயிரின மீட்பு மற்றும் மறுவாழ்வு பயிற்சி

வால்பாறையில் வனத் துறையினருக்கு வன உயிரின மீட்பு மற்றும் மறுவாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டது.


கோவை: வால்பாறையில் வனத் துறையினருக்கு வன உயிரின மீட்பு மற்றும் மறுவாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டது.



அட்டக்கட்டியில் வனத்துறையினர் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை, அமராவதி, டாப்சிலிப் ஆகிய வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனத்துறையினருக்கு வன உயிரின மீட்பு மற்றும் மறுவாழ்வு குறித்து பயிற்சி நேற்றும், இன்றும் இரு தினங்கள் நடைபெற்றது. 



இப்பயிற்சியில் வன உயிர்கள் ஆபத்தான நிலையில் இருந்தாலோ, வன உயிரினங்களுடன் மோதல் ஏற்பட்டாலோ எவ்வாறு நடந்து கொள்வது?, மற்றும் மயக்க ஊசி எவ்வாறு செலுத்துவது?, சிறுத்தை போன்ற விலங்குகளை வலையில் எவ்வாறு வீழ்த்துவது? போன்ற பல்வேறு மாதிரி விளக்கங்களுடன் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. 



இப்பயிற்சி முகாமில் தமிழ்நாடு முதன்மை வன பாதுகாவலர் கணேசன், மாவட்ட வன அலுவலர் முகமது சபாப் மற்றும் வனத்துறை ஊழியர்கள் பங்கேற்றனர். 

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...