மாட்டு வண்டி மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் பலி

கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் மாட்டு வண்டி மீது லாரி மோதியதில் 9 பேர் பலியாகினர்.

கர்நாடகா : கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் மாட்டு வண்டி மீது லாரி மோதியதில் 9 பேர் பலியாகினர்.



குனகுண்டா தாலுகாவில் பஃலேரக்கசாகி என்ற கிராமத்தைச் சேர்ந்த 9 பேரும் அதே கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் வேலை முடித்த பின்பு ராய்ச்சூர்- பெலகாவி தேசிய நெடுஞ்சாலையில் மாட்டுவண்டியில் வந்துகொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு லாரி, மாட்டு வண்டியின் மீது மோதியது. இதில், 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 2 பேர் மருத்துமவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்தது. இந்த விபத்தில் இரண்டு எருதுகளும் பலியானது.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....