அமைதிக்கான விருதை வென்ற முதல் இந்திய பெண் சமூக ஆர்வலர்

அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைதிக்கான நோபல் அகாடமி விருது, இந்தியாவின் சமூக ஆர்வலர் கெட்சியா டேவிட் பிரகாஷத்திற்கு வழங்கப்பட்டது.

கோவை : அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைதிக்கான நோபல் அகாடமி விருது, இந்தியாவின் சமூக ஆர்வலர் கெட்சியா டேவிட் பிரகாஷத்திற்கு வழங்கப்பட்டது. 

அமெரிக்காவின் அகாடமி ஆப் யுனிவர்செல் குளோபல் பீஸ் என்ற அமைப்பின் சார்பில் பெத்தேல் நகரில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக தேர்வு செய்யப்பட்ட சில பெண்களுக்கு பெண் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், இந்தியாவின் சமூக ஆர்வலர் கெட்சியா டேவிட் பிரகாஷத்திற்கு அமைதிக்கான நோபல் அகாடமி விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. இந்த விருதைப் பெற்றதன் மூலம், அமெரிக்காவின் இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை அவர் பெற்றார்.  

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...