நீலகிரியில் ராணுவ வீரர்களுக்கான ஓட்டப் பந்தய போட்டி

தென் பிராந்திய ராணுவ வீரர்களுக்கான நெடுந்தூர ஓட்ட பந்தய நிகழ்ச்சி இன்று குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெற்றது.

நீலகிரி: தென் பிராந்திய ராணுவ வீரர்களுக்கான நெடுந்தூர ஓட்ட பந்தய நிகழ்ச்சி இன்று குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெற்றது.



தென் பிராந்திய ராணுவ கோப்பைக்கான ஓட்டப் பந்தயம் போட்டி இன்று எம்.ஆர்.சி தங்கராஜ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. தென் பிராந்தியத்தின் கீழ் வரும் 9 குழுக்களைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இதில் பங்கேற்றன. 



இதில் பங்குபெறும் ஒவ்வொரு குழுவும் ஆறு பந்தய வீரர்களைக் கொண்டது. மொத்தம் 54 வீரர்கள் ஓட்ட பந்தய போட்டியில் பங்கேற்றனர். பந்தய இலக்காக 10 கிலோ மீட்டர் நிர்ணயிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் வெலிண்டன் கண்டோன் மெண்ட் பகுதிக்குட்பட்ட துப்பாகிச் சுடும் பயிற்சி மையம், ராணுவ மருத்துவமனை மற்றும் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை கடந்து இறுதியாக எம்.ஆர்.சி தங்கராஜ் மைதானத்தை வந்தடைந்தனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....