பிரச்சனைகளைச் சரி செய்யாவிட்டால் தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம்: திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு

மாவட்டத்தில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை சரி செய்யாவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை சரி செய்யாவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டம் பல்லடம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலுமிருந்து 800-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 



இந்த கூட்டத்தில், தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அவினாசி அத்திக்கடவு திட்டம் விரைந்து செயல்படுத்துவதோடு, மாவட்டத்தில் நிலவும் அடிப்படை பிரச்சனைகளை விரைந்து முடிக்காவிட்டால் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...