சாக்கடை கழிவுகளை நீக்க ரோபோக்களை பயன்படுத்துங்கள்

சாக்கடை கழிவுகளை நீக்க கேரள அரசு அறிமுகம் செய்துள்ள ரோபோவை தமிழகத்தில் அறிமுகம் செய்ய வலியுறுத்தி கோவையில் இன்று ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை: சாக்கடை கழிவுகளை நீக்க கேரள அரசு அறிமுகம் செய்துள்ள ரோபோவை தமிழகத்தில் அறிமுகம் செய்ய வலியுறுத்தி கோவையில் இன்று ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 



கேரள அரசு அறிமுகம் செய்துள்ள "பண்டி கூட்" (பெருச்சாளி) என்ற ரோபாவை போல் தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும் என்றும், சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை தொழிலாளர்கள் அனைவரையும் "கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள்" என மத்திய அரசு அறிவித்து வழங்கியுள்ள அடையாள அட்டைகளை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் ஆதித்தமிழர் பேரவையினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



தமிழக அரசு ஆய்வுக்குழு ஒன்றை கேரளாவிற்கு அனுப்பி அங்கு எவ்வாறு ரோபோ செயல்படுத்தப்படுகிறது என்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தூய்மை தொழிலாளர்களுக்கு மாற்றுப் பணிகள் வழங்கி மறு வாழ்விற்கு உத்தரவளிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் 75-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...