வனப்பகுதியில் குட்டி யானையின் சடலம் கண்டெடுப்பு

கோவை மாவட்டம் போலாம்பட்டி வனச்சரகத்தில் உயிரிழந்து கிடந்த ஆண் குட்டி யானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வனத்துறையினர் அனுப்பி வைத்தனர்.

கோவை: கோவை மாவட்டம் போலாம்பட்டி வனச்சரகத்தில் உயிரிழந்து கிடந்த ஆண் குட்டி யானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வனத்துறையினர் அனுப்பி வைத்தனர்.

போலாம்பட்டி வனச்சரகம், பொட்டப்பதி சராகம் பகுதியில் களப்பணியாளர்கள் தணிக்கையின் போது ஆண் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வனத்துறையினரின் உத்தரவின்பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று இறந்த ஆண் குட்டி யானையின் உடலை கோவை மாவட்ட வனக்கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்தார். அதில், இறந்த ஆண் குட்டி யானையானது, பிறக்கும் போதே இறந்துள்ளதாக வனக்கால்நடை மருத்துவர் தெரிவித்தார்.



Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...