கடன் வாங்கித் தருவதாக கூறி மோசடி : காவல் நிலையம் முற்றுகை

வங்கி கடன் வாங்கித் தருவதாக பொதுமக்களிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த நபரை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

திருப்பூர்: வங்கி கடன் வாங்கித் தருவதாக பொதுமக்களிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த நபரை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.



திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இமையம் கல்வி அறக்கட்டளை நடத்தி வருபவர் மாசிலாமணி. இவர் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் வங்கி கடன் வாங்கித் தருவதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி ரூ.70 லட்சம் வரை வசூலித்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது. 

இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் பல முறை காவல் நிலையத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் 50-க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதோடு. உடனடியாக நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரக்கோரி புகார் அளித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...