உதகையில் 15 ஆயிரம் மலர் தொட்டிகளுடன் மலர் கண்காட்சி

நீலகிரி: உதகையில் நடைபெற உள்ள மலர் கண்காட்சியில் 15 ஆயிரம் மலர் தொட்டிகள் மற்றும் 200 ரகங்களில் மலர்கள் இடம்பெற உள்ளன.

நீலகிரி: உதகையில் நடைபெற உள்ள மலர் கண்காட்சியில் 15 ஆயிரம் மலர் தொட்டிகள் மற்றும் 200 ரகங்களில் மலர்கள் இடம்பெற உள்ளன.



சுற்றுலா நகரமான உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 122-வது மலர் கண்காட்சி வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக மலர் மாடங்களில் மலர் தொட்டிகளை அடுக்கும் பணியை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.



இந்த மலர் கண்காட்சியில் 200 ரகங்களில், மொத்தம் 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் ஓரியண்டல் லில்லி, ஏசியாடிக் லில்லி, இன்கோ மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, பெகோனியா செம்பர் புளோரன்ஸ், ஆஸ்டர், பால்சம், க்ரைசாந்திமம், ஜினியா உள்ளிட்ட மலர் ராகங்கள் வைக்கப்பட உள்ளன.



மேலும், இவ்வாண்டு மலர் கண்காட்சிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக பூங்காவில் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 ரக கார்னேஷன் மலர்கள் வைக்கப்படவுள்ளது.



Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...