கோவையில் பழுதான விமானம் : பேருந்து மூலம் பெங்களூர் சென்ற பயணிகள்

கோவை : கோவை விமான நிலையத்தில் விமானம் ஒன்று பழுதானதால் அதில் பயணம் செய்ய இருந்த பயணிகள் பேருந்து மூலமாக பெங்களூர் அனுப்பப்பட்டனர்.


கோவை : கோவை விமான நிலையத்தில் விமானம் ஒன்று பழுதானதால் அதில் பயணம் செய்ய இருந்த பயணிகள் பேருந்து மூலமாக பெங்களூர் அனுப்பப்பட்டனர். 

கொச்சியில் இருந்து பெங்களூர் செல்லும் தனியார் விமானம் ஒன்று நேற்று இரவு 9 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தது. இங்கிருந்து பெங்களூர் செல்ல தயாராக இருந்த விமானத்தில் 39 பயணிகள் இருந்தனர். இந்த நிலையில், விமானத்தில் பேட்டரி கோளாறு ஏற்பட்டது. 

இதன் காரணமாக பெங்களூர் செல்ல இருந்த பயணிகளை பேருந்து மூலம் அனுப்பியது விமான நிலைய நிர்வாகம். இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.  

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...