திருப்பூரில் ஹெலிகாப்டர் திருவிழா

திருப்பூர்: கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பூரில் ஹெலிகாப்டர் சுற்றுப் பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்: கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பூரில் ஹெலிகாப்டர் சுற்றுப் பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சுற்றுலா தளங்களில் மட்டும் ஏற்பாடு செய்யப்படும் இது போன்ற பயணத்தை திருப்பூர் நகரிலேயே ஏற்பாடு செய்திருந்தது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. 

தனியார் பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியை திருப்பூர் தெற்கு  சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தொடங்கி வைத்தார். இதில் பயணம் செய்வோருக்கு 3 ஆயிரம் அடி உயரத்தில் மாநகரின் 30 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள பகுதிகள் சுற்றி காண்பிக்கப்பட்டது. 

திருப்பூரில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் கண்டுகளித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...