பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அடுத்த நான்கு நாட்களில் தீர்வு - அமித்ஷா

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களில் தீர்வு கிடைக்கும் என்று பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களில் தீர்வு கிடைக்கும் என்று பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் முதல் முறையாக, இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, ரூ.80.11-ஆக அதிகரித்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.14-ஆக உள்ளது.

இந்த நிலையில், பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. விலையை குறைக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. எனவே, அடுத்த 3 அல்லது 4 தினங்களில் விலை குறையும். எண்ணெய் நிறுவனங்களுடன், பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதன்பின் இப்பிரச்சினையில் தீர்வு கிடைக்கும்." என்றார்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...