தூத்துக்குடியில் போலீஸ் மீண்டும் துப்பாக்கிச்சூடு: மேலும் ஒருவர் பலி

தூத்துக்குடி: ​தூத்துக்குடியில் போலிசார் 2-வது நாளாக நடத்திய துப்பாக்கி சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.


தூத்துக்குடி: ​தூத்துக்குடியில் போலிசார் 2-வது நாளாக நடத்திய துப்பாக்கி சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியான 11 பேரின் பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். கல்வீசி தாக்கியவர்கள் மீது போலீஸார் 2 வது நாளாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் தூத்துக்குடி பல்வேறு பகுதிகளில் கவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் அண்ணாநகர் பகுதியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியதில் காளியப்பன்(22) என்பவர் உயிரிழந்தார். இந்த துப்பாக்கிசூட்டில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி. இதனையடுத்து போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.​

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...