இந்தியாவில் முதல்முறையாக 'சப்னா கியோஸ்' தானியங்கி புத்தகநிலையம் கோவையில் அறிமுகம்

கோவை: இந்தியாவிலேயே முதல்முறையாக 'சப்னா கியோஸ்' என்னும் தானியங்கி புத்தக விற்பனையகம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை: இந்தியாவிலேயே முதல்முறையாக 'சப்னா கியோஸ்' என்னும் தானியங்கி புத்தக விற்பனையகம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



கோவை ஆர்.எஸ். புரம் சப்னா புத்தக விற்பனையக கிளையின் 5-ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இந்த தானியங்கி புத்தக விற்பனையகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சப்னா புத்தக விற்பனை நிலையத்தில் 5 லட்சம் தலைப்பில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த 5 லட்சம் புத்தகங்களில் தமது தேவைக்கு ஏற்றப் புத்தகங்கள் கிடைக்காத போது, இந்த கியோஸ்க் உதவுகிறது.



சப்னாகியோஸ்க் உலகில் உள்ள அனைத்து புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆகியோருடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், பயன்பாட்டில் உள்ள எண்ணில் அடங்காப் புத்தகங்களை நமது வாடிக்கையாளர்கள் எளிதில் பெற துணை புரிகிறது.



உலகில் உள்ள 2 கோடி புத்தகத் தொகுப்புடன் இணைக்கப்பட்ட தொடுதிரைத் தொழில்நுட்ப வசதி பெற்றுள்ளது. வாடிக்கையாளர்கள் கியோஸ்க் மூலம் பதிவு செய்து தங்களுக்குத் தேவையான புத்தகங்களை தங்கள் இல்லத்திற்கு வரும் வகையில் அல்லது சப்னா புத்தக விற்பனையகத்தில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...