காது கேளாத வடமாநில பெண்ணிற்கு மீண்டும் கேட்கும் திறன்: கோவை மருத்துவமனை சாதனை

கோவை: கொல்கத்தாவைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கு நவீன சிகிச்சையின் மூலம் மீண்டும் கேட்கும் திறனைக் கிடைக்கச் செய்து கோவையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை சாதனைப் படைத்துள்ளது.

கோவை: கொல்கத்தாவைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கு நவீன சிகிச்சையின் மூலம் மீண்டும் கேட்கும் திறனைக் கிடைக்கச் செய்து கோவையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை சாதனைப் படைத்துள்ளது. 

கொல்கத்தாவைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் சம்பாதே. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேட்கும் திறனை இழந்த இவர், காதில் ஹியரிங் எய்டு கருவியைப் பயன்படுத்தி வந்தார். தனது பிரச்சனைக்கு உள்ளூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால், ஏதும் பயனளிக்கவில்லை.

இந்த நிலையில், கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள விக்ரம் இ.என்.டி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அங்கு, அதிநவீன கருவிகளின் மூலம், LUMENIS CO2 LASER மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்மூலம், ஒரே நாளில் மீண்டும் கேட்கும் திறனைப் பெற்றார். ஹியரிங் எய்டு கருவியுடன் சிரமப்பட்டு வந்த அந்தப் பெண், தற்போது காது கேட்கும் தைரியத்துடன் வேலையிலும், சமூகத்திலும் சுதந்திரமாக செயல்பட முடிந்தது.



குறட்டை பிரச்சனை உள்ளோருக்கும் கோப்லாஷன் தொழில்நுட்ப மற்றும் ரேடியோப்ரீக்வன்சி தொழில்நுட்பம் வாழ்க்கையின் தரத்தை பெரிதும் மேம்படுத்துகிறது. மூக்கடைப்பு, மூச்சு பிரச்சனைகள் இந்தத் தொழில்நுட்பங்களால் சிறப்பாக சரி செய்யப்படுகிறது. 

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...