நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 92.39 சதவீதம் தேர்ச்சி

நீலகிரி: நடந்து முடிந்த பிளஸ்-1 பொதுத் தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 92.39 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


நீலகிரி: நடந்து முடிந்த பிளஸ்-1 பொதுத் தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 92.39 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் முதல்முறையாக பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இத்தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில், நீலகிரி மாவட்டத்தில் 92.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 7,360 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 6,800 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தேர்வு எழுதிய 3,299 மாணவர்களில் 2,905 பேரும், 4,061 மாணவிகளில் 3,895 தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 95.91 சதவீமும், மாணவர்கள் 88.06 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...