பயிற்சியாளர்கள் சேர்க்கை விண்ணப்பங்களை இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய 27-ம் தேதி கடைசிநாள்

கோவை: ஆனைகட்டி பழங்குடியினருக்கான அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் சேர்க்கைக்குப் பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வரும் 27-ம் தேதி கடைசி நாளாகும்.

கோவை: ஆனைகட்டி பழங்குடியினருக்கான அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் சேர்க்கைக்குப் பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வரும் 27-ம் தேதி கடைசி நாளாகும். 

பிட்டர், எலக்ட்ரிசன், எம்.எம்.வி., வயர்மேன் மற்றும் வெல்டர் ஆகிய தொழிற்பிரிவுகளில் இருபாலாருக்கும் ஓராண்டு மற்றும் ஈராண்டு தொழில் பிரிவுகளில் சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சியில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் அதற்கான விண்ணப்பத்தை கடந்த 28-ம் தேதியில் இருந்து www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து வருகின்றனர். 27-ம் தேதி கடைசி நாளாகும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாதவர்கள் உரிய ஆவணங்களுடன் கோவை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...