ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க முடியாமல் பயணிகள் அவதி

கோவை: கோவை ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஏ.டி.எம். மையங்கள் பழுதடைந்துள்ள காரணத்தால் வெளியூரில் இருந்து கோவை வரும் பயணிகள் பணம் எடுக்க முடியாமல் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

கோவை: கோவை ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஏ.டி.எம். மையங்கள் பழுதடைந்துள்ள காரணத்தால் வெளியூரில் இருந்து கோவை வரும் பயணிகள் பணம் எடுக்க முடியாமல் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

ரயில் மூலம் கோவைக்கு தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக ரயில் நிலைய வளாகத்தின் முன்பு கனரா வங்கி, பாரத ஸ்டேட் பேங்க், யு.டி.ஐ., இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், பெரும்பாலும் அந்த இயந்திரங்களில் பணம் இருப்பதில்லை என்றும், அடிக்கடி இயந்திர கோளாறு ஏற்படுவதாகவும் தெரிகிறது. இதனால், கோவைக்கு வரும் பயணிகள் பணம் எடுப்பதற்கு வழியில்லாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

மாநகரின் மையப் பகுதியில் உள்ள ஏ.டி.எம்., இயந்திரங்கள் இயங்காமல் இருப்பதால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாகவும், உடனடியாக இதனை கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோவைக்கு வரும் வெளியூர் வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...