22 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கைதியை விடுதலை செய்யக் கோரி கோவை ஆட்சியரிடம் மனு

கோவை: கோவை மத்திய சிறையில் 22 ஆண்டுகளாக இருக்கும் கைதியை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு அளித்தனர்.


கோவை: கோவை மத்திய சிறையில் 22 ஆண்டுகளாக இருக்கும் கைதியை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு அளித்தனர்.

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, வயோதிகம் கருணை அடிப்படையில் 67 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், 22 ஆண்டுகளாகக் கோவை மத்திய சிறையில் இருக்கும் தனது தந்தையை விடுதலையை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அவரது மகன் சித்திக், மகள்கள் முபினா, ருக்ஷான ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது :- தமிழக அரசு விடுதலை செய்த 67 கைதிகளில், இஸ்லாமிய கைதிகள் யாரும் விடுதலை செய்யப்படவில்லை. தமிழக உயர்நீதிமன்றம் 6 வார காலத்திற்குள் விடுவிக்க உத்தரவிட்டும், தமிழக அரசு அவர்களை விடுவிக்க எந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளிடம் முறையிடப்பட்டது. அவர்கள் கூறியதன் பேரில், இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். மனு மீது உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்," என்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...