கோவையில் ஆதரவற்று கிடக்கும் முதியவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை

கோவை: சாலையில் ஆதரவற்று தவிக்கும் முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களை மீட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரித்து வருகிறது.


கோவை: சாலையில் ஆதரவற்று தவிக்கும் முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களை மீட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரித்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் ஆதரவற்று இருக்கும் முதியவர்களுக்கு, ஊடல் ஊனமுற்றவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களில் ஈரநெஞ்சம் அறக்கட்டளையும் ஒன்றாகும். இதற்காக, அந்த அறக்கட்டளையின் சார்பில் ஆர்.எஸ். புரத்தில் காப்பகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சாலையில் ஆதரவற்று தவிக்கும் முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு ஈரநெஞ்சம் அறக்கட்டளை அடைக்கலம் கொடுத்துள்ளது.



மாவட்டத்தில் உள்ள சாலைகளில் சுற்றித்திரிந்த ஆதரவற்ற முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோரை மாநகராட்சி மற்றும் பொதுமக்களின் உதவியுடன் நேற்று மீட்டனர். அவர்களுக்கு முடிதிருத்தம் செய்து, நகங்களை வெட்டிவிடுதல் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது.



Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...