அன்று கடமையை செய்ததால், இன்று பலன் கிடைத்தது பெரியகுளத்திற்கு...!

கோவை : மாவட்ட நிர்வாகம், தொண்டு நிறுவனங்களால் கடந்த 2013-ம் ஆண்டு தூர்வாரப்பட்ட பெரியகுளம், தற்போது தண்ணீரால் நிரம்பி அதன் முழு அழகையும் வெளிக்காட்டுகிறது.

கோவை : மாவட்ட நிர்வாகம், தொண்டு நிறுவனங்களால் கடந்த 2013-ம் ஆண்டு தூர்வாரப்பட்ட பெரியகுளம், தற்போது தண்ணீரால் நிரம்பி அதன் முழு அழகையும் வெளிக்காட்டுகிறது. 



கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, உக்கடம் பகுதியில் உள்ள பெரியகுளமும் அதன் கொள்ளளவை எட்டியுள்ளது. 



கடந்த 2013-ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்ட தூர்வாரும் பணிகளே இதற்கு முக்கியக் காரணமாகும். பெரியகுளம் நிரம்பி வழிவதால், விவசாயிகள், சிறுதுளி போன்ற அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...