ரயில்வே ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு வகுப்பு

கோவை: பணிகளை முறையாக செய்யும் பொருட்டு ரயில்வே ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.

கோவை: பணிகளை முறையாக செய்யும் பொருட்டு ரயில்வே ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.



இந்த சிறப்பு வகுப்பில், சேலம் ரயில்வே கோட்டத்தின் கூடுதல் மேலாளர் ஸ்ரீ சந்திரபால், போக்குவரத்து புலனாய்வு அலுவலர்கள், மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பணிகள் முறையாக செய்யப்பட வேண்டும் என்று போக்குவரத்து புலனாய்வு அதிகாரிகள் ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினர். 

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...