கோவையில் காலாவதியான 144 லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல்

கோவை: காலாவதியாகிய நிலையில் பேக்கரிகளுக்கு விநியோகம் செய்யப்பட இருந்த குளிர்பானங்களை கோவையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை: காலாவதியாகிய நிலையில் பேக்கரிகளுக்கு விநியோகம் செய்யப்பட இருந்த குளிர்பானங்களை கோவையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

மாவட்டத்தில் உள்ள உணவங்கள், பேக்கரிகள், பழக்கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் அவ்வப்போது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று பீளமேடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான குடோனில் இன்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். 



அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த 144 லிட்டர் குளிர்பானங்கள் காலாவதியான நிலையில் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். சோதனையானது தொடர்ந்து நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...