வெகுவிமர்சையாக நடந்த பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நாற்று நடவு விழா

கோவை : புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி நாற்று நடவு விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கோவை : புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி நாற்று நடவு விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.



பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி உற்சவ நாற்று நடவு விழா சிறப்பாக நடைபெறுகிறது. மழை வளம், இயற்கை வளம் பெறுவதற்காக இந்த விழா கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த 11-ம் தேதி நாற்று விடுதல் நிகழ்ச்சியுடன் இந்த விழா தொடங்கியது. அன்று முதல் தினமும் பூஜை செய்யப்பட்ட நாற்றுகள் தேவேந்திரகுல வேளாளர் மடத்தில் இன்று நடப்பட்டது. இந்த விழாவில் கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...