ஸ்வர்கா அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சிப்பட்டறை

கோவை : மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஸ்வர்கா அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சிப்பட்டறை நடைபெற்றது.

கோவை : மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஸ்வர்கா அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சிப்பட்டறை நடைபெற்றது. 



இந்த நிகழ்ச்சியில், காவல்துறையில் பணிபுரியும் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, ஸ்வர்கா பவுண்டேசன் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுவர்னலதா மற்றும் அதன் உறுப்பினர்கள் பயிற்சி அளித்தனர். இதில், கோவை மாநகர காவல் ஆணையர் கே. பெரியய்யா மற்றும் துணை ஆணையர் பி. பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு, சக்கர நாற்காலியில் அமர்ந்து செயல்விளக்கம் காட்டினர். 



அப்போது, இது போன்ற நடவடிக்கைகளினால் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் ஏற்படுவதுடன், சமூகத்தில் நன்மதிப்பு ஏற்படுவதாக போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர். 

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...