தூய்மை இந்தியா திட்டம் 2018 தரவரிசைப்பட்டியல் வெளியீடு : கோவைக்கு 16-வது இடம்

தூய்மை இந்தியா திட்டம் 2018-க்கான தரவரிசைப்பட்டியலில், கோவை மாநகராட்சி 16-வது இடத்தைப் பிடித்துள்ளது.

தூய்மை இந்தியா திட்டம் 2018-க்கான தரவரிசைப்பட்டியலில், கோவை மாநகராட்சி 16-வது இடத்தைப் பிடித்துள்ளது. 

இந்திய அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு அமைச்சகத்தின் மூலம் ஜனவரி 4-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் தூய்மை நகரங்களுக்கான கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்த நிலையில், தூய்மை இந்தியா திட்டம் 2018-க்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த நகரங்களான திருச்சி மாநகராட்சி (3,351.69) 13-வது இடத்திலும், கோவை மாநகராட்சி (3,291.94) 16-வது இடத்தையும் பிடித்துள்ளது. 



இதேபோல, ஈரோடு 51-வது இடத்திலும், சென்னை 100-வது இடத்திலும், மதுரை மாநகராட்சி 123-வது இடத்திலும், திண்டுக்கல் 124-வது இடத்திலும், புதுக்கோட்டை 167 இடத்திலும், தூத்துக்குடி மாநகராட்சி 171-வது இடத்திலும், திருப்பூர் மாநகராட்சி 172-வது இடத்திலும், திருநெல்வேலி 175-வது இடத்திலும் உள்ளது. 

இந்தூர் 3,707 புள்ளிகளுடன் முதலிடத்திலும், போபால், சண்டிகர் முறையே 2 மற்றும் 3-வது இடங்களில் உள்ளன.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...