வாலாங்குளத்தில் நான்கு டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

கோவை: உக்கடம் வாலாங்குளத்தில் கொட்டப்பட்டிருந்த நான்கு டன் பிளாஸ்டிக் கழிவுகளை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இன்று அகற்றினர்.

கோவை: உக்கடம் வாலாங்குளத்தில் கொட்டப்பட்டிருந்த நான்கு டன் பிளாஸ்டிக் கழிவுகளை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இன்று அகற்றினர்.



கோவையில் உள்ள குளங்கள் மற்றும்நீர் நிலைகளை பேணிக் காக்கும்பொருட்டு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் உள்ள தன்னார்வலர்கள் வாரந்தோறும் இறுதி நாட்களில் சமூக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி 72-வது களப்பணி இன்று நடைபெற்றது. 

பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள், மற்றும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் இந்த சமூக பணியில் ஈடுபட்டனர்.



காலை 7 மணி முதல் 9.30 மணி வரை நடைபெற்ற இந்த பணியில் வாலாங்குளத்தில் கொட்டப்பட்டிருந்த நான்கு டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...