கோவையைச் சேர்ந்த பெற்றோர்கள் கவனத்திற்கு..! : தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் குறித்த விபரம் தெரிய வேண்டுமா..?

கோவை: கோவையில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கோவை: கோவையில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

பொதுவாக தனியார் பள்ளிகளில் திணிக்கப்படும் கட்டணக் கொள்ளையை, குழந்தைகளின் கல்விக்காக பெற்றோர்கள் சுமக்க வேண்டிய நிலையில் உள்ளது. இந்த நிலையில், இதுபோன்று கட்டணக் கொள்ளைகளை தடுக்க தமிழக அரசின் சார்பில், தமிழ்நாடு கல்வி கட்டண நிர்ணய கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியானது, தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை முறைப்படுத்துகிறது. எனவே, கோவையில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளின் கட்டணங்களையும் பட்டியலிட்டு, மாவட்ட வாரியமாக அறிவித்துள்ளது. அதனை https://goo.gl/gXa225 என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். 

மேலும், தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியில், டியூஷன், புத்தகம், சீருடை போன்ற கட்டணங்களைத் தவிர, வேறு ஏதேனும் கட்டணம் வசூலித்தால், தமிழ்நாடு கல்வி கட்டண நிர்ணய கமிட்டி, DPI கேம்பஸ், சென்னை 600006 என்ற முகவரிக்குப் புகாரை கடிதம் மூலம் தக்க சான்றுகளுடன் அனுப்பவும். புகார் உறுதியானால், தாங்கள் கட்டிய கூடுதல் பணம் திரும்ப கிடைக்க வழி வகை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...