வயது வரம்பு விவகாரம் : அரசு விதிமுறைகளைப் பின்பற்ற பாரதியார் பல்கலை.,க்கு உத்தரவு

கோவை : சுயநிதி கல்லூரி முதல்வர்களின் வயது வரம்பு குறித்த விவகாரத்தில் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என பாரதியார் பல்கலைக்கழகத்திற்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவை : சுயநிதி கல்லூரி முதல்வர்களின் வயது வரம்பு குறித்த விவகாரத்தில் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என பாரதியார் பல்கலைக்கழகத்திற்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

கடந்த ஆண்டு நடந்த பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், சுயநிதிக் கல்லூரி முதல்வர்களின் ஓய்வு வயது வரம்பை 65-ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக உயர்கல்வித்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு, பதிலளித்து உயர்கல்வித்துறையின் செயலர் சுனில் பலிவால், பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதில், 'பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் சுயநிதி கல்லூரி முதல்வர்களின் ஓய்வு வயது வரம்பு 62 என்பதில் மாற்றமில்லை. இதனைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...