டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி

இந்துதுஸ்தான் காலை அறிவியல் கல்லூரி, முதுகலை உயிர்தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி உடையாம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நடைபெற்றது. இப்பேரணியை இந்துஸ்தான் கல்வி மற்றும் சேவை அறக்கட்டளையின் அறங்காவலர் திருமதி சரஸ்வதி கண்ணையன் துவக்கி வைத்தார்.



இந்துஸ்தான் சேவை அறக்கட்டளை அறங்காவலர் திருமதி சதிஷ் பிரியா வாழ்த்துறை வழங்கினார். கல்லூரி முதல்வர் சின்னத்துரை தலைமை வகித்தார். சித்தமருத்துவர் ஷபானா டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள், விளைவுகள் அதன் தடுப்பு முறைகள் பற்றி எடுத்துரைத்தார். இப்பேரணியில் துண்டு பிரசுரங்கள் மற்றும் நிலவேம்பு பொடியை மாணவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார். இதில், துறைத்தலைவர் திருமதி ராஜலட்சுமி, பேராசிரியர் முகம்மது ரபீக்கான், சுற்றுச்சூழல் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...