ஆதரவற்றோர்க்கு ஆதரவு அளிக்கும் வகையில் பிரம்மாண்ட கேக்!

கோவை: பேக்கரி செயின் ஆன் தி பிரெஞ்ச் லோஃப் நிறுவனம் கோவையில் புரூக் பீல்ட் மாலில் முதல் முறையாக 600 கிலோ எடையுள்ள மிக நீளமான போட்டோ கேக் தயாரித்து சாதனை படைத்துள்ளது. ஓரியண்டல் குசீன்ஸ் பிரைவேட் லிமிடெட் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் மகாதேவன் மற்றும் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரெனால்டு பெர்னாண்டஸ் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ் மற்றும் அவருடைய மகள் சரண்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு இசைநிகழ்ச்சி நிகழ்த்தினர். இசை நிகழ்ச்சியை பொதுமக்களை அனைவரும் கவர்ந்தது. 





நிகழ்ச்சியில், டீன் பவுண்டேஷன் மற்றும் சங்கர கண் மருத்துவமனை ஆகியவற்றிற்கு ஆதரவாக நடத்தப்பட்ட 'டான் உதச்வ்' ன் ஒரு பகுதியாக 60 மீட்டர் நீளமும், 600 கிலோ எடையுள்ள கேக் தயாரிக்கப்பட்டு, இசை உலகில் தென்னிந்தியாவின் பிரபலம் மற்றும் ஜாம்பவான்களின் நினைவாக இக்கேக் அர்பணிக்கப்பட்டது.





இதில் 600க்கும் மேற்பட்ட ஜாம்பவான்களின் புகைப்படங்களை கொண்டு இந்த கேக் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த கேக்கின் மூலம் வசூலாகும் பணத்தை தனிநபரின் மருத்துவ உதவிக்கும் மற்றும் நலிந்த பிரிவை சேர்ந்த குழந்தைகளின் கல்விக்கும், ஆதரவு அளித்து வரும் டீன் பவுண்டேசன் மற்றும் சங்கர கண் மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்படும்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...