வறண்ட வானிலையில் தமிழ்நாடு முக்கிய அணைகளின் நீர் மட்டத்தின் நிலவரம்

தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக நிலவிவந்த வறண்ட வானிலை மேலும் இரு நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நீர் பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் தமிழ்நாடு அணைகளின் நீர் மட்டத்தின் நிலவரம் (03-10-16):

 

பாபநாசம்:

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 17.50 அடி

நீர் வரத்து : 90.74 கன அடி

வெளியேற்றம் : 104.75 கன அடி

சேர்வலாறு :

உச்ச நீர்மட்டம்: 156 அடி

நீர் இருப்பு : 46.55 அடி

மணிமுத்தாறு :

உச்ச நீர்மட்டம்: 118 அடி

நீர் இருப்பு : 51.17 அடி

நீர் வரத்து : 4 கன  அடி

வெளியேற்றம் :  210 கன  அடி.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...