திறந்தநிலை பல்கலையில் பி.எட்., சேர்க்கை துவக்கம்

தமிழ்நாடு திறந்தநிலை ஆசிரியர்களாக பணிபுரிய பி.எட்., படிப்பில் சேரலாம். பல்கலையில்தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் பி.எட்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. பட்டப்படிப்பு, டிப்ளமோ பயிற்சி முடித்து, ஆசிரியர்களாக பணியாற்றுவோர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படிப்பில் சேரலாம். இதற்கான விண்ணப்ப வினியோகத்தை, பல்கலை துணைவேந்தர், பாஸ்கரன் துவங்கி வைத்தார். பி.இ., - பி.டெக்., படிப்பில், அறிவியல் மற்றும் கணிதம் படித்தோரும், பி.எட்., சேரலாம். விண்ணப்பங்கள் மற்றும் விபர புத்தகங்களை, பல்கலையின், மண்டல மையங்களில் பெறலாம். பல்கலையின், www.tnou.ac.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...