தீபாவளி திருட்டை தடுக்க கூடுதல் காவல் படை

கோவை மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் கலந்தாய்வுக்கு கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், வரும் தீபாவளி பண்டிகையையொட்டி மேட்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பொதுவாக, பண்டிகை நாட்களில் கோவையின் முக்கிய பகுதிகளான உக்கடம், காந்திபுரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கூட்ட நெரிசல்கள் அதிகளவில் காணப்படும். இதனை பயன்படுத்திக்கொள்ளும் சில சமூக விரோதிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது வழக்கம். இதனைத்தடுக்க தற்போது, கோவை மாநகர காவல்துறையின் சார்பில் கூடுதல் குற்றத் தடுப்பு தனிப்படை காவல்துறையினர் அமைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் உதவி ஆணையர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

Dengue Cases Declining in Coimbatore, Prevention Measures Intensified: Minister Arunraj

Health Minister K.G. Arunraj said dengue cases in Coimbatore have declined compared to last year, with preventive measur...

முதல்வர் விஜய்யின் பேச்சை கண்டித்து கோவையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சைக் கண்டித்து, செப். 12-ம் தேதி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் செஞ்சிலுவை ச...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோவை ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 27-வது Batch முதலாமாண்டு மாணவர்களுக்கான YUVA 2026 Freshmen...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் கொண்டாட்டம்

துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் சிறப்பாக கடைப்பிடிக்க...

கோவை நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு; போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கியதாக கூறப்படும் விவகாரத...

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...