மகனின் மருத்துவ செலவை கட்ட முடியாததால் தந்தை தற்கொலை

கோவை அன்னூரை அடுத்த குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஞான மனோகரன் (47). இவரது மனைவி அலிஷ் (43). இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து தற்போது 8 வயதில் ஒரு மகன் உள்ளார். ஞான மனோகரனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரது மகனுக்கு கடந்த வாரம் திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து, மருத்துவமனை நிர்வாகம அவரை கட்டணம் செலுத்த கூறியது. ஆனால் ஞான மனோகரனிடம் பணம் இல்லை. இதனால் மனமுடைந்த அவர் நேற்று மாலை வீட்டுக்கு வந்தார். பின்னார் வீட்டில் இருந்த நைலான் கையிறால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டர்.

இது குறித்து தகவலின் பேரில் சமபவ இடத்திற்கு வந்த போலீசார்  அவரின் உட்லை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோவை ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 27-வது Batch முதலாமாண்டு மாணவர்களுக்கான YUVA 2026 Freshmen...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் கொண்டாட்டம்

துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் சிறப்பாக கடைப்பிடிக்க...

கோவை நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு; போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கியதாக கூறப்படும் விவகாரத...

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...