கொள்ளையில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது!

கோவை உக்கடம் புறவழிச்சாலையில் தனியாருக்கு சொந்தமான கொரியர் நிறுவனத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்நிறுவனத்தில் நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்த கொரியர் ஊழியரை பிடித்து தாக்கி கட்டிவைத்து, அங்கு உள்ள கல்லா பெட்டியில் இருந்து ரூ.10லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றனர். 
இதுகுறித்து, அந்நிறுவளத்தின் மேலாளர் பாலாஜி புளியகுளம் காவல்துறையினரிடம் புக்கர் அளித்தார். வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 


இது தொடர்பாக, இன்று மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் அந்நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஊழியர்கள் என தெரியவந்தது. அம்ஜத்கான் மற்றும் அரவிந்தன் ஆகியோரை இன்று புளியகுளம் காவல்துறையினர் உக்கடம் பேருந்து நிலையத்தில் கைது செய்தனர். மற்றொருவர் அந்நிறுவனத்தின் பொள்ளாச்சி கிளையில் மேலாளர் ராமச்சந்திரன் இவரை கணபதி பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் இந்நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் திட்டமிட்டு இந்த திருட்டை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...