பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டி!

கோவை மாவட்ட நீச்சல் விளையாட்டுக்கு கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டி நவம்பர் 5ம் தேதி இன்று முதல் கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜென்னி ரெசிடென்சில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெறுகிறது.

கோவை மாவட்ட நீச்சல் கழகம் சார்பில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தபோதிலும் எல்ஏ குரூப் செயல் இயக்குனர் வின்சென்ட் அடைக்கலராஜ் கோவை மாவட்ட நீச்சல் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு 12 ஆண்டுகளில் நீச்சல் கழகம் புத்துணர்ச்சி பெற்று தொடர்ந்து வெற்றிகரமாக பல நிகழ்ச்சிகளுடன் முனேற்றப் பாதையில் செயல்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு பள்ளிகளின் நிர்வாகத்தினரும் நீச்சல் விளையாட்டை தங்கள் மாணவர்களுக்கிடையே பிரபலப்படுத்த சீரிய முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

மாநில அளவில் நடைபெறும் இந்த நீச்சல் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற சாம்பியன் பள்ளிக்கு எல்ஏ குரூப் சார்பில் சுழற்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...