பாரத் சங்கீத் உத்சவ் - 2016

கோவை, ஆர்.எஸ் புரம் கிக்கானிக் மேல்நிலைப்பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜ் கலையரங்கில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் கர்நாட்டிக இணைந்து "பாரத் சங்கீத் உத்சவ்" சொற்பொழிவு மற்றும் இசை நிகழ்ச்சிகள் நேற்று மாலை நடைபெற்றது, இந்நிகழ்ச்சி  நவம்பர் 18-23ம் தேதி வரை நடைபெறவுள்ளது.



இந்நிகழ்ச்சியை, அர்ஷா வித்யா குருகுலம் தலைமை ஆச்சரியா சுவாமி சடாமனந்தா தொடக்கி வைத்தார். பஜன் சங்கீர்த்தன குழுவின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், சுவாமி சடாமனந்தாவின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. சொற்பொழிவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...