உடல் உறுப்பு தான வாரம் முன்னிட்டு குப்புசாமி நாயுடு மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி


அவிநாசி சாலையில் உள்ள ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் வெள்ளியன்று (இன்று) உடல் உறுப்பு தானம் வாரம் மனித சங்கிலி மூலம் அனுசரிக்கப்பட்டது. 



இந்நிகழ்ச்சியை, கோவை மாநகர சி-2 காவல் நிலையத்தின் காவல்துறை அதிகாரி செல்வராஜ் துவங்கி வைத்தார். இதில், ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை மருத்துவர்கள், நர்ஸிங் மாணவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என சுமார் 400-க்கும மேற்பட்டோர் கலந்து கொண்டு உடல் உறுப்புகளை தானம் செய்யும் விதமாக மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.



இதில், ஜி.கே.என்.எம் தலைமை செயல் அலுவலர் ரகுபதி வேலுச்சாமி, இயக்குநர்கள் பாலாஜி, மதன் கோபிநாத் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...