மறைந்த முதல்வருக்கு டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் இரங்கல் ஊர்வலம்


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் தலைமையில் கோவை மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் இரங்கல் ஊர்வலம்செவ்வாயன்று துடியலூர் ஐடிஐ முன்பு இருந்து துவங்கி, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் முன்பு வரை நடைபெற்றது.



இதைத்தொடர்ந்து, ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்விற்கு சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ் முன்னிலை வகித்தார். மேலும், இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.ஆறுகுட்டி, அம்மன் கே.அர்ஜூனன், மாவட்ட தலைவர் கருப்புசாமி, கோவை மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க தலைவர் பால்ராஜ், செயலாளர் நெடுமாறன், பொருளாளர் தங்கவேலு, துணைத் தலைவர்கள் முத்தையா, ஜெயக்குமார், துணைச் செயலாளர்கள் சுரேஷ்பாபு, சந்திரசேகர், இணைச் செயலாளர்கள் மனோகரன், பிரபு, சுவுந்தர், ஜெயக்குமார், செல்வகுமார், பத்மநாபன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், டாஸ்மாக் தொழிற்சங்க ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...